K U M U D A M   N E W S
Promotional Banner

இபிஎஸ்காக நள்ளிரவில் தியானம் – சிறப்பு பூஜை செய்த முன்னாள் அமைச்சர்

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நள்ளிரவில் தியானம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்குரு வழங்கும் தியானங்களால் இளமையாகும் மூளை- ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு

“சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்டு ஈஷா அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் தியான பயிற்சிகளினால் மூளையின் வயது 5.9 ஆண்டுகள் வரை இளமையாகிறது” என ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

கிரிவல பாதையில் உள்ள ஆசிரமத்தில் தியானத்தில் ஈடுபட்ட அண்ணாமலை | Kumudam news

கிரிவல பாதையில் உள்ள ஆசிரமத்தில் தியானத்தில் ஈடுபட்ட அண்ணாமலை | Kumudam news