K U M U D A M   N E W S

Mariyamman

Tiruppur Kottai Mariamman Kovil 2025 | கோட்டை மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம்

Tiruppur Kottai Mariamman Kovil 2025 | கோட்டை மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம்

ரத்த கறையுடன் அம்மன் அழைப்பு.. ஊட்டியில் பக்தர்கள் வினோத வழிபாடு

ஊட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் - காளியம்மன் கோயிலில் பக்தர்கள் உடலில் காயங்களை ஏற்படுத்திக் கொண்டு வழிபாடு மேற்கொண்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

புற்றடி மாரியம்மன் தீமிதி திருவிழா.. திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவாரூர் மாவட்டம்  அருள்மிகு புற்றடி மாரியம்மன் ஆலய பங்குனி தீமிதி திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீயில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.