2016ல் நடந்த இரட்டை கொலை வழக்கு.. வெளிவந்த அதிரடி தீர்ப்பு | Kundrathur | Judgement | TNPolice
2016ல் நடந்த இரட்டை கொலை வழக்கு.. வெளிவந்த அதிரடி தீர்ப்பு | Kundrathur | Judgement | TNPolice
2016ல் நடந்த இரட்டை கொலை வழக்கு.. வெளிவந்த அதிரடி தீர்ப்பு | Kundrathur | Judgement | TNPolice
திருமணத்தை மீறிய உறவில் 2 குழந்தைகளை கொன்ற தாய் அபிராமிக்கும், பிரியாணி கடை நடத்தி வந்த மீனாட்சி சுந்தரத்துக்கும் சாகும்வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்ற வாயிலில் கதறி அழுதார் அபிராமி.
TN Govt | தரம் உயரும் தமிழக நகராட்சிகள்.. வெளியான அறிக்கை | CM MK Stalin | Palladam | Udumalaipettai
சிறுமியை காதலனே கழுத்தை நெறித்து கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது; தப்பியோடிய நபருக்கு வலை
எலி மருந்தால் மூச்சு திணறி உயிரிழந்த குழந்தைகள் உடல் உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு கொண்டு செல்லப்பட்டது
Pest Control நிறுவன உரிமையாளர் பிரேம் குமார் எலி மருந்து குறித்து பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எலி மருந்து வைத்த Pest Control நிறுவன உரிமையாளர் பிரேம் குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை குன்றத்தூரில் எலி மருந்தால் மூச்சு திணறி குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெற்றோர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை குன்றத்தூரில் எலி மருந்தால் மூச்சு திணறி குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், 12 இடங்களில் எலி மருந்து வைத்ததால் நெடி அதிகரித்து குழந்தைகள் உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
Kundrathur encroachment Demolition: குன்றத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து முருகன் கோவில் செல்லும் சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்கள் இடித்து அகற்றம்.