K U M U D A M   N E W S

ராகுலிடம் உறுதிமொழி கேட்பது பொறுப்பற்ற செயல் - கார்த்தி சிதம்பரம் | Kumudam News

ராகுலிடம் உறுதிமொழி கேட்பது பொறுப்பற்ற செயல் - கார்த்தி சிதம்பரம் | Kumudam News

விஜய் யார் வாக்குகளை பிரிப்பார் என்று தெரியாது? MP கார்த்தி சிதம்பரம் பேட்டி

’ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கோட்பாடு இருப்பதாகவும், அதனை முன்வைத்துதான் விமர்சனம் செய்வார்கள் என்றும், ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு விமர்சனம் செய்வது தவறு கிடையாது என்றும்’ எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அரசியல் அறிவே இல்ல.. தவெக போஸ்டரால் டென்ஷனாகிய MP கார்த்தி சிதம்பரம்

விஜயும்-காமராஜரும் இணைந்த ஒரு போஸ்டரை தவெக ஆதரவு ஐடி எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அதற்கு காட்டமாக பதிலளித்துள்ளார் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்.