K U M U D A M   N E W S

John cena: டியர் 90-ஸ் கிட்ஸ்.. 17-வது முறையாக WWE சாம்பியன் பட்டத்தை வென்றார் ஜான் சீனா

WWE WrestleMania 41-ல் கோடி ரோட்ஸை வீழ்த்தி ஜான் சீனா 17 வது முறையாக WWE சாம்பியன் பட்டத்தை வென்று ரிக் ஃபிளேரின் சாதனையினை முறியடித்துள்ளார்.