K U M U D A M   N E W S
Promotional Banner

கடத்தலுக்கு போலீஸ் வாகனத்தை கொடுத்த விவகாரம்.. ஏடிஜிபி ஜெய்ராமிடம் 4 மணி நேரம் விசாரணை

சிறுவன் கடத்தல் வழக்கின் விசாரணை வேகமெடுத்துள்ள நிலையில், ஏடிஜிபி ஜெய்ராமிடம் சுமார் 4 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.