K U M U D A M   N E W S

jananiclarification

கே.என்.நேரு வழக்கில் ஜனனிக்கு என்ன தொடர்பு? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை!

கே.என்.நேருவின் ரூ 634 கோடி மோசடி வழக்கில் சின்னதிரை நடிகையான ஜனனி அசோக்குமாருக்கு  தொடர்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவிய நிலையில், தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.