K U M U D A M   N E W S
Promotional Banner

பலாப்பழத்திற்கு ஆசைப்பட்டு அந்தரத்தில் தொங்கிய போதை ஆசாமி.. வைரல் வீடியோ!

மது போதையில் பெங்களூருவில் பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறிய நபர், எதிர்பாராத விதமாக 50 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இதுத்தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.