K U M U D A M   N E W S

வெளுத்து வாங்கப்போகும் மழை! 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை.. சென்னைக்கும் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று (அக். 23) பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.