K U M U D A M   N E W S

Ilaiyaraaja

பாக்கெட் நாவல் படத்திற்கு இளையராஜா வேண்டாம் ? மிஷ்கினை தொடர்ந்து TK எடுத்த முடிவு !

‘பாக்கெட் நாவல்’ படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா விலகியதாகவும், அவருக்குப் பதிலாக ஜி.வி. பிரகாஷ் குமார் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

இளையராஜா vs சரிகமா ! பாடல் உரிமை யாருக்கு? சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவு!

‘என் இனிய பொன் நிலவே’ பாடல் காப்புரிமை விவகாரத்தில் இளையராஜாவின் மேல்முறையீட்டை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்த நிலையில், பாடலின் உரிமைகள் தொடர்பான முக்கிய சட்ட விவாதம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

டோரதி – தேவதையா? பெண்ணா? சமூகத்தைக் கேள்வி கேட்கும் கீர்த்தி சுரேஷ்!

பாலினப் பாகுபாடு, அன்பு, சுதந்திரம் என ஆழமான கேள்விகளை எழுப்பும் ‘டோரதி’ எப்படி இருக்கிறது? கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜின் பார்வையில் ஒரு வித்தியாசமான திரை அனுபவம்.

குக்கிராமம் to உலக நாடாளுமன்றம் வரை! ஆஸ்திரேலியாவில் இளையராஜாவுக்கு சிறப்பு கவுரவம் !

தமிழ்நாட்டில் கிராமத்தில் பிறந்து உலக இசை மேடையில் சாதனை படைத்த இளையராஜாவுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கிடைத்த சிறப்பு கவுரவம் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எங்கும் இசைஞானி... ஆஸ்கர் போட்டிக்கு சென்ற இளையராஜா இசையமைத்த படம் !

இளையராஜாவின் இசையில் உருவான மராத்தி திரைப்படம் ‘கோந்தல்’... ஆஸ்கர் போட்டியில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாகி உலக கவனத்தை ஈர்த்துள்ளது!

“இசையா? சாயா? டைட்டில் கார்டு முதல் ரெட்ரோ லுக் வரை... அடையாளத்தை திருட முயற்சியா?”

இளையராஜாவின் இசை அடையாளம் vs சாய் அபயங்கரின் புதிய தலைமுறை எழுச்சி... உருவாகும் புதிய Music Politics விவாதம்!

இளையராஜா சொத்துக்கள் முடக்கம்? சுடுபுடிக்கும் காப்புரிமை விவகாரம்!

இளையராஜா பாடல்களுக்கான காப்புரிமை தொடர்பாக சரிகம நிறுவனம் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இளையராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

'டோரதி' இசை வெளியீட்டு விழா! இளையராஜாவின் 'RAJA BLISS' OST ஆல்பம் வெளியீடு!

இளையராஜாவின் இசை மாயாஜாலத்தில் உருவான ‘டோரதி’ படத்தின் BGM ஆல்பம் வெளியாகும் படக்குழுவின் அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகும் முத்துமணி.. RAJA TRANCE - ஆக்கும் DOROTHY 2nd சிங்கள்!

இளையராஜாவின் இசையில் உருவான ‘முத்துமணி’... கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’ படத்தின் புதிய பாடல் ரசிகர்களிடையே வைரல்!

கீர்த்தி சுரேஷ் நாயகியாக "டோரதி" கார்த்திக் சுப்பராஜின் 10-வது படம்

ஹீரோக்களை மையமாக படங்களை இயக்கி வந்த கார்த்திக் சுப்பராஜ் முதல் முறையாக கதாநாயகியை முன்னிலைப்படுத்தி படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இளையராஜாவுடன் இணையும் அவருடைய 10வது படத்தில் தற்போது முன்னணி கதாநாயகியான கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார்.