K U M U D A M   N E W S

அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு | Kumudam News

அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு | Kumudam News

ரூ.1.5 கோடி மதிப்பிலான கோவில் இடம் மீட்பு: 70 ஆண்டு கால ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலம், 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது. இந்த இடத்தில் பக்தர்களுக்கான வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும்.

வடபழனி முருகன் கோவில் வழக்கு: பக்தரின் மனுமீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை வடபழனி முருகன் கோவிலின் வாகன நிறுத்துமிடங்களில் திருமண மண்டபம் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் கட்டுவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை அதிகாரி மீது அதிரடி ஆக்ஷன் | Kumudam News

லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை அதிகாரி மீது அதிரடி ஆக்ஷன் | Kumudam News

கடைக்கு சீல் வைக்க சென்ற அதிகாரிகள்... வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர்கள் | Mayiladuthurai

கடைக்கு சீல் வைக்க சென்ற அதிகாரிகள்... வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர்கள் | Mayiladuthurai

Madurai High Court Order | அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை | HRCE Circular | Sekar Babu

Madurai High Court Order | அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை | HRCE Circular | Sekar Babu