K U M U D A M   N E W S
Promotional Banner

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி – முன்னாள் அமைச்சரின் மகள், மருமகன் கைது

முன்னாள் அமைச்சர் பரிதிஇளம்வழுதி மருமகன் மற்றும் மகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்

BoB Recruitment: 2500 லோக்கல் வங்கி அதிகாரி காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?

பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாகவுள்ள 2500 லோக்கல் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்காக ஆன்லைன் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வு குறித்த சில முக்கிய விவரங்களை இப்பகுதியில் காணலாம்.

645 காலிப்பணியிடம்.. வெளியானது TNPSC குரூப் 2 & குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு

சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 2 & குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 115 பேருக்கு பணி நியமன ஆணை | MK Stalin | TN Police Job | DMK

வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 115 பேருக்கு பணி நியமன ஆணை | MK Stalin | TN Police Job | DMK