1 சவரன் தங்கம் 1லட்சம் கீழ வரப்போகுதா? BOA கணிப்பில் சரமாரியாகக் குறையுமா தங்கம் விலை?
பேங்க் ஆஃப் அமெரிக்காவின் புதிய கணிப்பால் தங்கம் விலை சரியுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ஒரு சவரன் தங்கம் ரூ.72,000 வரை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் தகவல் நகைப்பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
LIVE 24 X 7