K U M U D A M   N E W S

gnaneshkumar

SIR ஆலோசனைக் கூட்டம்: ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும் ! தவெக, திமுக உள்ளிட்ட 9 காட்சிகள் வெளிநடப்பு!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக, திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளது.

இந்த பக்கம் கனிமொழி ! அந்த பக்கம் திருமா ! ஒரே மேடை ஒரே கொள்கை !

சென்னை எழும்பூரில் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற இளைஞர்கள் கூட்டமைப்பின் போராட்டத்தில் கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், ஒரே மேடையில் திரண்ட திமுக , விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றது கவனம்பெற்றுள்ளது.

புடிச்சு ஜெயில்ல போடுங்க ! தேர்தல திருப்பி நடத்துங்க ! தேர்தல் ஆணையரை சாடிய உத்தவ் தாக்கரே !

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கி சிறையில் அடைக்க வேண்டும் என்றும், தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருப்பதாக கூறி மூன்று மாநிலங்களில் மறுதேர்தல் நடத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் எப்போது? -இன்று ஆலோசனை | TN Election 2026 Date Announcement | Kumudam News

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் எப்போது? -இன்று ஆலோசனை | TN Election 2026 Date Announcement | Kumudam News

ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவன தலைவராக ஞானேஷ் குமார் | Kumudam News

ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவன தலைவராக ஞானேஷ் குமார் | Kumudam News