K U M U D A M   N E W S

gemgranite

வீரமணியின் லீலையால் பறிபோன உயிர் ! மூடிமறைக்கப் பட்ட 20 ஆண்டுகால ரகசியம் !

20 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வீரமணி மீது மேலும் ஒரு போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய புகார் விசாரணையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெம் வீரமணி வழக்கில் பரபரப்பு தகவல்.! திமுக விளக்கம் | Raghupathi DMK | Gem VeeraMani Gem Granite

ஜெம் வீரமணி வழக்கில் பரபரப்பு தகவல்.! திமுக விளக்கம் | Raghupathi DMK | Gem VeeraMani Gem Granite

"GEM கிரானைட் வீரமணியுடன் ஸ்டாலினுக்கு தொடர்பு" - பகீர் கிளப்பும் அமைச்சர்!

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் திமுக ஆட்சிக்காலத்தில் காவல்துறை நடவடிக்கை குறித்து அமைச்சர் நிர்மல்குமார் எழுப்பிய கேள்விகள் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.