K U M U D A M   N E W S

காந்தியின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மரியாதை | Kumudam News

காந்தியின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மரியாதை | Kumudam News

இதனால் தான் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தவில்லை - விளக்கமளித்த திருமாவளவன்

கவர்னர் மரியாதை செலுத்திய பிறகு தான் நீங்கள் மாலை அணிவிக்கலாம் என காவல்துறை தடுத்ததால் தான் புறப்பட்டு சென்றோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

காந்தியை புறக்கணித்த திருமாவளவன்.. மது ஒழிப்பு மாநாடு அன்று சர்ச்சை

சென்னை காந்தி மண்டபத்திற்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தாமல் புறப்பட்டு சென்றதால் சர்ச்சையானது.