K U M U D A M   N E W S

freeelectricity

பென்ஷன் இல்லை... கரன்ட் பில் ஷாக்... ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பாதிப்பு! விஜய் அரசுக்கு என்னதான் ஆச்சு?

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்களை நெருங்கும் நிலையில், விலைவாசி உயர்வு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை தாமதம், மின் கட்டண உயர்வு, இலவசப் பேருந்து திட்டத்தால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு எனப் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன.

200 யூனிட் இலவச மின்சாரம் -சுற்றறிக்கை | 200 Units of Free Electricity - circular | Kumudam News

200 யூனிட் இலவச மின்சாரம் -சுற்றறிக்கை | 200 Units of Free Electricity - circular | Kumudam News

பீகாரில் ஆகஸ்ட் முதல் 125 யூனிட் இலவசம்- நிதிஷ்குமார் அதிரடி அறிவிப்பு

பீகார் மாநிலத்தில் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.