என்னங்க கார் பறக்குது... எலான் மஸ்க் அறிமுகப்படுத்திய டெஸ்லாவின் ROADSTER !
என்னங்க கார் பறக்குது... எலான் மஸ்க்கின் டெஸ்லா ரோட்ஸ்டர் உருவாக்கியுள்ள எதிர்பார்ப்பு என்ன? ராக்கெட் தொழில்நுட்பம், மிரள வைக்கும் வேகம், மூன்று விதமான மாடல்கள் என இந்த காரின் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய தகவல்கள் ஆகியவை சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது .
LIVE 24 X 7