K U M U D A M   N E W S

சாலமன் பாப்பையா மறைவு... பாரதி பாஸ்கர்-ராஜா உருக்கம்!

தமிழ் இலக்கியத்தையும் சமூகக் கருத்துகளையும் எளிய மொழியில் மக்களிடம் கொண்டு சென்ற சாலமன் பாப்பையா மறைவுக்கு பாரதி பாஸ்கர் மற்றும் ராஜா உள்ளிட்டோர் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நல்லக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு | Communist | CPI | Nallakannu | Kumudam News

நல்லக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு | Communist | CPI | Nallakannu | Kumudam News

விஜய் ஒரு அரசியல் சக்தி..! | TVK Vijay | Political Power | Kumudam News

விஜய் ஒரு அரசியல் சக்தி..! | TVK Vijay | Political Power | Kumudam News

ராப் பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த இளம் பெண் மருத்துவர்!

திருமணம் செய்து கொள்வதாக ஆசைக்காட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளதாக இளம் பெண் மருத்துவர் ஒருவர், பிரபல ராப் இசை கலைஞராக அறியப்படும் வேடன் மீது புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மாரடைப்பால் காலமானார்!

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 91 என்பது குறிப்பிடத்தக்கது.

Yoga Day 2025: அரசியல் பிரபலங்களின் யோகா தின க்ளிக்ஸ்!

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படும் சூழ்நிலையில், இந்தியாவின் ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல்வேறு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் இன்று யோகா பயிற்சியில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.