K U M U D A M   N E W S

தமிழ்நாடு திரைப்பட விருகளை பெற்ற திரைப்பட கலைஞர்கள் | Kumudam News

தமிழ்நாடு திரைப்பட விருகளை பெற்ற திரைப்பட கலைஞர்கள் | Kumudam News

உண்மையை உடைத்த எடிட்டர்.. இயக்குநர் ஷங்கரை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

”கேம் சேஞ்சர் படத்தின் மொத்த நீளம் 7.5 மணி நேரம், இயக்குநர் ஷங்கரின் வேலை அணுகுமுறை தமக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் பாதியிலேயே கேம் சேஞ்சர் படத்திலிருந்து வெளியேறினேன்” என எடிட்டர் ஷமீர் முகமது தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.