K U M U D A M   N E W S

"SAY NO TO DRUGS" மாணவர்களுடன் முதலமைச்சர் விஜய் உறுதிமொழி.

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில், சென்னை மாநிலக் கல்லூரியில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் முன்னிலையில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள் அதனைத் தொடர்ந்து கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு! மாநில அளவிலான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி | Drug Free

போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு! மாநில அளவிலான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி | Drug Free

போதைப்பொருள் ஒழிப்புக்கு கூடுதல் நிதியா..? முக்கிய அறிவிப்பு | CM Vijay | Drug Prevention | TN Govt

போதைப்பொருள் ஒழிப்புக்கு கூடுதல் நிதியா..? முக்கிய அறிவிப்பு | CM Vijay | Drug Prevention | TN Govt