திராவிட மாடலா.. விலையேற்ற மாடலா ? - நயினார் நாகேந்திரன் கண்டனம் | Nainar Nagendran | DMK | BJP
திராவிட மாடலா.. விலையேற்ற மாடலா ? - நயினார் நாகேந்திரன் கண்டனம் | Nainar Nagendran | DMK | BJP
திராவிட மாடலா.. விலையேற்ற மாடலா ? - நயினார் நாகேந்திரன் கண்டனம் | Nainar Nagendran | DMK | BJP
2026ல் திமுகவிற்கும், தவெகவிற்கும் இடையே தான் போட்டி -விஜய் | Kumudam News
Breaking News | திமுக துணை பொதுச்செயலாளர் பதவி யாருக்கு? - தலைமை வெளியிட்ட அறிவிப்பு | Trichy Siva
Dravidam vs Tamil Desiyam: திராவிடம்-னா என்ன? தமிழ் தேசியம்-னா என்ன?
அண்மையில் வந்த ‘கோட்’ திரைப்படத்தில் வில்லனும் கதாநாயகனும் விஜய்யாகவே இரு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அதனால்தான் விஜய் தமிழ் தேசியமும் திராவிடமும் இரண்டும் ஒரே கொள்கை என்று நினைத்து விட்டார்“ என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவியை மாற்றி புதிய ஆளுநரை நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் மாளிகை பரிந்துரைத்துள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்தில் இருந்து திராவிடம் எனும் சொல் எதற்காக நீக்கப்பட்டது என செல்வபெருந்தகை கேள்வி எழுப்பி உள்ளார்.
சட்டப்படி நடக்காமல் இஷ்டப்படி நடப்பவர் ஆளுநர் பதவி வகிக்கவே தகுதியற்றவர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.