மது போதையில் துன்புறுத்திய கணவன்: பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய இரு மனைவிகள்!
தெலுங்கானா மாநிலத்தில், கணவனை பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொலை செய்த இரு மனைவிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தில், கணவனை பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொலை செய்த இரு மனைவிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜெட் வேகத்தில் உயர்ந்த விமான டிக்கெட் கட்டணம் | Flight Ticket Price Hike | Kumudam News
சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி சந்தீப் நந்தூரியின் வீட்டில் லாக்கரில் வைத்திருந்த ரூ.4.50 லட்சம் திருடு போனது தொடர்பாக, வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்கள் மற்றும் சமையல்காரர் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எரிபொருள் விற்பனை நிலையங்கள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் LPG சிலிண்டர்களின் விலையை மாற்றியமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இன்று (ஆகஸ்ட் 1) வணிக ரீதியான சிலிண்டரின் விலை குறைக்கப்படுவதாக வந்துள்ள அறிவிப்பால் வணிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வந்த தனது மருமகளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதோடு, ஆசைக்கு இணங்க மறுத்ததால் கத்தியால் குத்தி கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.
25 வயதான இந்தியாவின் இளம் டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவினை, அவரது தந்தை சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுத்தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியை நிர்வாணமாக படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட போவதாக மிரட்டிய கணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.