திமுக கூட்டணி கட்சிகளை கடுமையாக சாடிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் | Kumudam News
திமுக கூட்டணி கட்சிகளை கடுமையாக சாடிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் | Kumudam News
திமுக கூட்டணி கட்சிகளை கடுமையாக சாடிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் | Kumudam News
“ஜனவரிக்குள் அதிமுக கூட்டணி முடிவு..”- இ.பி.எஸ் உறுதி | EPS Statement | Kumudam News
ஜனவரிக்குள் அதிமுக கூட்டணி இறுதி செய்யப்படும் – எடப்பாடி பழனிசாமி உறுதி | EPS | ADMK | Kumudam News
பல மாநிலங்கள் பின்பற்ற கூடிய அளவிற்கு திமுக தலைமையிலான கூட்டணி சாதனை படைக்கும் என திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
அதிமுகவுடன் பாஜக அமைத்துள்ள கூட்டணி மூழ்கக்கூடிய கப்பல் அல்ல, பறக்கப்போகும் பெரிய ஜெட் விமானம் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கூட்டணி தலைவர்கள் முதல்வருடன் சந்திப்பு | MK Stalin | Thiruma | DMK Alliance | Kumudam News
குடியரசு துணைத் தலைவர் ராஜினாமா குறித்து விசாரணை நடத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்
அதிமுக கூட்டணியில் நாதக இடம்பெறுமா? இபிஎஸ் அழைப்பை ஏற்பீர்களா? - சீமான் பதில் | Kumudam News
பாஜக- அ.தி.மு.க கூட்டணியில் விரிசல் ஏற்படாது, கூட்டணி ஆட்சி குறித்து பெரிய தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்
திமுக கூட்டணி வலுவிழந்த நிலையில் இருக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தவெக-வுடன் அதிமுக கூட்டணி? இபிஎஸ் பதில் | Kumudam News
“திமுக தலைமையிலான கூட்டணி கட்டுக்கோப்பாகவும் உறுதியாகவும் உள்ளது” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுகவினர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால், அது முற்றிலுமாக மூடி மறைக்கப்படுகிறது என தமிழிசை செளந்தராஜன் குற்றச்சாட்டு
”திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு வெளியேற மாட்டார். வைகைச்செல்வன் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். வைகைச்செல்வன் கூறிய கருத்து அவருடைய விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம்” என காங்கிரஸ் கட்சியை சார்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் விசிக தலைவர் திருமாவளவனை, அதிமுகவினை சேர்ந்த வைகைச்செல்வன் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருந்தார். அதுக்குறித்து பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு, திமுக கூட்டணியில் ஓட்டை என பதிலளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
”எதிர்கட்சி தலைவர் சுயமாக சிந்திக்கக்கூடியவர். விரைவில் நல்ல முடிவு எடுப்பார்” என தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
வரப்போகிற சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் குமுதம் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
2026 தேர்தல் கூட்டணியில் எந்த மாற்றமும் வராது என்பதே மதிமுகவின் நிலைப்பாடு என துரை வைகோ தெரிவித்தார்.
"சீட்டுக்காக டார்ச்லைட்டை அடமானம் வைத்தவர் கமல்"| Kumudam News
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக திமுக தலைமை வாய்ப்பளிக்காதது வருத்தம் தான். இருந்தபோதும் தமிழ்நாட்டின் நலன் கருதி நாங்கள் கூட்டணியில் தொடர்வோம் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேட்டியளித்துள்ளார்.
கூட்டணி காலை வாரும் Annamalai War Room? வார்னிங் கொடுத்த Nainar Nagendran.. ஓயாத பாஜக வார்..! | BJP
அமித்ஷாவை சந்திக்கும் போது கார் மாறி சென்றது ஏன்? - இபிஎஸ் விளக்கம் | ADMK | Kumudam News
திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும் - நயினார் நாகேந்திரன் பளீச் | Kumudam News
2026 தேர்தலுக்கு பாமகவை கூட்டணிக்குள் இழுக்க திமுக பல திட்டங்களை தீட்டி வருவதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் பாமக சேர்ந்தால் கூட்டணியில் இருந்து நாங்கள் விலகுவோம் என வன்னியரசு அறிவாலயத்திற்கு வார்னிங் கொடுத்துள்ளார்.
தி.மு.க தலைமைக்கு அப்போதும் இப்போதும் உறுதுணையாக இருந்து எதிர்க்கட்சிகள் வீசும் விமர்சன பந்துகள் அனைத்தையும் சிக்ஸராக அடித்து துவம்சம் செய்வதில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு நிகர் யாருமில்லை.