K U M U D A M   N E W S

S.I.R., நவ.2ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் | Kumudam News

S.I.R., நவ.2ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் | Kumudam News

ஆட்சியருக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்த மாணவன்…கடிதத்தை படித்து கண்கலங்கிய ஆட்சியர்

தன்னை பற்றி மாணவன் எழுதிய கடிதத்துடன் அரசு பள்ளிக்கு வந்த ஆட்சியர், மாணவனின் கடிதத்தை படித்து பார்த்து கண்கலங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.