K U M U D A M   N E W S

உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு....ரத்தான கரப்பான் பூச்சி போராட்டம்!

நீட் வினாத்தாள் கசிவுக்கு ஏதிராக போராட்டங்கள் நடைபெற்ற போது, மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் செப்-5 ஆம் தேதி நடக்க இருந்த போராட்டம் கைவிடப்பட்டதாக கரப்பான் பூச்சி கட்சியினர் அறிவித்துள்ளனர்.

தேசிய அளவில் மூன்றாம் அணி? CJP + DMK + CPM + AAP கூட்டணி?

தமிழ்நாட்டின் சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அபிஜித் புகழ்ந்துள்ள நிலையில் , 'திமுக - CJP' இடையே கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தற்போது ஹாட் டாபிக் போய்க் கொண்டிருக்கிறது.