K U M U D A M   N E W S

இயல்பு நிலைக்கு திரும்புமா புறநகர் ரயில் சேவைகள்..? தயாநிதி மாறன் பதில் | Kumudam News

இயல்பு நிலைக்கு திரும்புமா புறநகர் ரயில் சேவைகள்..? தயாநிதி மாறன் பதில் | Kumudam News

எடப்பாடிக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் உத்தரவு.. ஆடிப்போன தயாநிதி மாறன்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட ஆட்களா?.. தயாநிதி மாறன் மீதான வன்கொடுமை வழக்கு மாற்றம்..

MP Dayanidhi Maran Case : திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மீதான தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை வழக்கு, சென்னை மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.