K U M U D A M   N E W S

cyclonealert2026

வங்கக்கடலில் உருவாகும் புயல்! தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம் !

வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, புயலாக மாற வாய்ப்பு, தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.