K U M U D A M   N E W S

சிறார்களின் மிட்டாய்கடையை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ | Kumudam News

சிறார்களின் மிட்டாய்கடையை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ | Kumudam News

அன்போடு அழைத்த சிறுவர்கள்...தட்டிக்கழிக்காமல் வந்த எம்.எல்.ஏ

சிறுவர் சிறுமியர் துவங்கிய மிட்டாய் கடையை எம்எல்ஏ துவங்கி வைத்துள்ள சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.