K U M U D A M   N E W S

காதலுக்கு எல்லை இல்லை... Cambodia-வில் இருந்து Kanyakumari-க்கு வந்த காதலி! | foreign bride

காதலுக்கு எல்லை இல்லை... Cambodia-வில் இருந்து Kanyakumari-க்கு வந்த காதலி! | foreign bride

தாய்லாந்து - கம்போடியா இடையே நிலவும் போர் | Thailand | Cambodia | War | Kumudam News

தாய்லாந்து - கம்போடியா இடையே நிலவும் போர் | Thailand | Cambodia | War | Kumudam News

இன்றைக்கு இதுதான்.. இனி செல்போன் பயன்படுத்த முடியாதா? | Cambodia | Rajasthan | Teachers Protest

இன்றைக்கு இதுதான்.. இனி செல்போன் பயன்படுத்த முடியாதா? | Cambodia | Rajasthan | Teachers Protest

அமைதிக்கான நோபல் பரிசு.. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெயர் பரிந்துரை!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசுக்கு கம்போடியா பரிந்துரைத்துள்ளது.

காஞ்சிபுரம் முதல் கம்போடியா வரை... கிக் பாக்சிங்கில் அசத்தும் பட்டதாரி மாணவி

முதுகலை தமிழ் பட்டதாரி மாணவி, கிக் பாக்சிங் அரங்கில் உலக அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். காஞ்சிபுரம் முதல் கம்போடியா வரை பல சாதனைகளை நிகழ்த்தி வரும் நீனா குறித்து பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்...

வெளிநாடுகளில் தமிழர்களை சைபர் கிரைம் மோசடிகளுக்கு பயன்படுத்தும் கும்பல்.. அதிர வைக்கும் தகவல்!

இளைஞர்களை மோசடி செய்து வெளிநாட்டிற்கு சைபர் கிரைம் அடிமைகளாக மாற்ற மோசடி கும்பலை சேர்ந்தவர்களே நேரடியாக களத்தில் இறங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆட்களை கடத்திச் செல்லும் சம்பவம் நிகழ்வதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சைபர் மோசடிக்காக தமிழர்கள் கம்போடியோவிற்கு கடத்தல் - சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட வழக்குகள்

சைபர் மோசடி செயலுக்காக கம்போடியோவிற்கு தமிழர்கள் கடத்தப்பட்ட வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.