கூட்டணி பேச்சுவார்தையை புறக்கணித்த முதலமைச்சர்? | Puducherry CM Rangasamy | Kumudam News
கூட்டணி பேச்சுவார்தையை புறக்கணித்த முதலமைச்சர்? | Puducherry CM Rangasamy | Kumudam News
கூட்டணி பேச்சுவார்தையை புறக்கணித்த முதலமைச்சர்? | Puducherry CM Rangasamy | Kumudam News
புதுச்சேரி முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் | CM Rangasamy | Kumudam News
புதுச்சேரி CM ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட் | CM Rangasamy | Kumudam News
புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி
Puducherry Budget 2024 : புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.6,500 ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் மழைக்கால நிவாரணத் தொகை ரூ.3000ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
MP Dayanidhi Maran : ''தமிழ்நாட்டுக்கு வந்து தமிழை கற்க வேண்டும் என்றும் திருக்குறளை புகழ்ந்தும் பேசிய பிரதமர் மோடி இப்போது பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மறந்து விட்டார். பிரதமர் மோடி செய்த துரோகத்தை தமிழ்நாடு மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்'' என்று தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
Bihar CM Nitish Kumar : பீகாருக்கு சிறப்பு நிதி ஓதுக்கியதால் நிதிஷ்குமார் ஒருபக்கம் மகிழ்ச்சியில் இருந்தாலும், மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்று மத்திய அரசு கைவிரித்து விட்டதால் மறுபக்கம் அவர் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.