K U M U D A M   N E W S

bjpsecretreport

தேர்தல் நிதி முறைகேடு...! ராம் மாதவ் பார்வையில் டெல்லிக்கு பறந்த சீக்ரெட் ரிப்போர்ட் !

தமிழ்நாடு பா.ஜ.க குறித்து டெல்லி மேலிடத்திற்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் ஒரு ரகசிய அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் பின்னணியில் இருக்கும் அதிரடி நகர்வுகள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.