K U M U D A M   N E W S

biggbossmalayalam

BIGG BOSS மலையாளம்: வீட்டுக்குள் மலர்ந்த காதல் ! வீட்டுக்கு அழைத்து செல்ல வந்த பெற்றோர் ! எழுந்த சர்ச்சை !

மலையாள பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நெஹா ஃபாத்திமாவின் காதல் விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது பெற்றோர் நேரடியாக நிகழ்ச்சிக்கு வந்து தெரிவித்துள்ள கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளன.