K U M U D A M   N E W S

bharathidasan

கண்ணீருடன் வீடியோ வெளியிட்டு வைரலான மாணவர் பாரதிதாசன் !.. ஸ்டாலினை நேரில் சந்தித்த வாழ்த்து !

மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பின் பின்னணி மற்றும் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது.

“வஞ்சிக்கும் நோக்கம் இல்லை” – பாரதிதாசன் விவகாரத்தில் திருமாவளவன் !

பாரதிதாசன் உதவித்தொகை விவகாரத்தில் தனிப்பட்ட உள்நோக்கம் இல்லை என்றும், மீதமுள்ள தொகை விரைவில் கிடைக்கும் என நம்புவதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மாணவர் பாரதிதாசன் கண்ணீர் வீடியோ எதிரொலி... தவெக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்!

மலேசியா மாணவர் பாரதிதாசனின் கல்விக்காக தமிழ்நாடு அரசு நிதி வழங்காதது குறித்து அவர் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் உரை

திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் உரை

தவெக நிகழ்ச்சியில் திமுக அமைச்சருக்கு மரியாதை... | TVK BHarathi | DMK | EV Velu | Tiruvannamalai

தவெக நிகழ்ச்சியில் திமுக அமைச்சருக்கு மரியாதை... | TVK BHarathi | DMK | EV Velu | Tiruvannamalai

MK Stalin Speech | சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு | DMK

MK Stalin Speech | சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு | DMK

ஆளுநரிடம் Ph.d. பட்டம் பெற்றவர் புகார் மனு... சட்டென உள்ளே வந்த பாதுகாவலர்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் ph.d., பட்டம் பெற்றவர் புகார் மனு அளித்தார். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்பவர்களை மதிப்பதில்லை என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.