K U M U D A M   N E W S

“பிச்சைக்காரன்” Movie Recreation-ஆ? தெருவில் பிச்சை எடுத்த பாஜக எம்எல்ஏ!

மகாராஷ்டிர மாநிலத்தின் மிகவும் பணக்கார சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பாஜகவை சேர்ந்த பராக் ஷா, மும்பை வீதிகளில் யாசகர் வேடமிட்டுப் பிச்சை எடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

“சுவாமி இருக்கார்... நான் இருக்கேன்!” மகா பெரியவா சொன்ன நம்பிக்கை வார்த்தையின் பின்னணி

'நீ கவலைப்படாதே... நான் இருக்கேன்' என்ற வாசகம் மகா பெரியவா நேரடியாக கூறியது அல்ல; பகவான் மீது முழு நம்பிக்கை வைத்தவர்களை இறைவன் ஒருபோதும் கைவிடமாட்டார் என்ற அவரது உபதேசத்தின் வெளிப்பாடாக அது பக்தர்களிடையே பரவியது.

திட்டமிட்டபடி வெளியாகும் ‘அவதார் 3’ திரைப்படம்.. படக்குழு அறிவிப்பு

’அவதார் 3’ திரைப்படம் திட்டமிட்டபடி டிசம்பர் 19-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

Offer Sale : ஆஃபர் கொடுத்த துணிக்கடை... அள்ளிச்செல்ல குவிந்த மக்களால் தள்ளுமுள்ளு..

Offer Sale in Erode : ஈரோடு தலைமை தபால் நிலையம் அருகே உள்ள துணி கடையில் சலுகை விலையில் துணிகள் விற்பனை என அறிவிக்கப்பட்டதால் மக்கள் குவிந்தனர். ஒரே நேரத்தில் மக்கள் அனைவரும் உள்ளே செல்ல முயற்சித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.