RATHAVETTAI EPISODE 6 : ஆட்டோ சங்கர் வழக்கு... தோண்டத் தோண்ட அதிர்ச்சி!
சென்னையின் இருண்ட குற்றப் பின்னணியில் உருவான ஆட்டோ சங்கர், தொடர் கொலைகள், சாராய வியாபாரம், குற்றவுலக தொடர்புகள் மற்றும் போலீஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள் என தமிழகத்தை உலுக்கிய வழக்கின் பரபரப்பான பின்னணி.
LIVE 24 X 7
