K U M U D A M   N E W S

albert

தனுஷின் அரசியல் அவதாரம்... கோவை கூட்டம் சொல்வது என்ன? விஜய் தரப்பில் எழுந்த கேள்வி!

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போவதாக வெளியாகும் தகவல்கள் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து விரிவாகப் பார்போம்.

பிரபல திரையரங்கம் செய்த பகீர் செயல்.. செக் வைத்த உணவு பாதுகாப்புத் துறை

பிரபல திரையரங்கில் காலாவதியான குளிர்பானத்தை விற்றதாக பெண்  குற்றம்சாட்டிய நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அத்திரையரங்கில் அதிரடி சோதனை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.