K U M U D A M   N E W S

மருத்துவமனையில் அட்மிட் ஆன மமிதா பைஜு! காரணம் என்ன?

தமிழ், மலையாளம் என பிசியாக நடித்து வரும் நடிகை மமிதா பைஜூ உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.