"505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றம்" | Kanimozhi Statement | Kumudam News
"505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றம்" | Kanimozhi Statement | Kumudam News
"505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றம்" | Kanimozhi Statement | Kumudam News
"விளையாட்டு முன்னேற்றத்தில் No.1 – தமிழ்நாடு விருது!" தங்கம் தென்னரசு | TN Assembly 2026
20 ஆண்டுகளில் 508 செயற்கைகோள்களை அனுப்பியதாக தகவல் | Space Achievements | Kumudam News
துளசிமதி முருகேசன் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கால்நடை மருத்துவ அறிவியல் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சுஹாஸ் யதிராஜ் இந்தோனேசியா வீரர் ராம்தானியை 21-7, 21-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
Mariyappan Thangavelu in Paris Paralympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகளை தொடர்ந்து, மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான, பாராலிம்பிக் போட்டிகள் நாளை [ஆகஸ்ட் 28] தொடங்கி, செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தற்போது சவுதி அரேபியா லீக் தொடரில் அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார். 39 வயதான ரொனால்டோ விளையாட்டில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறார்.