K U M U D A M   N E W S

உலக பாரம்பரிய சின்னம் செஞ்சி கோட்டை - யுனெஸ்கோ | Kumudam News

செஞ்சிக்கோட்டையில் யுனெஸ்கோ குழுவினர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கும் படி மத்திய அரசு பரிந்துரை செய்துள்ள நிலையில்  செஞ்சிக்கோட்டையில் யுனெஸ்கோ குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.