K U M U D A M   N E W S

TNCSC

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக்! 4 நிறுவனங்கள், ரூ.7.54 கோடி ஒப்பந்தம்!

குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 62.46 லட்சம் கேக் துண்டுகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) ஒப்பந்தம் வழங்கியுள்ளது.

விவசாயிகள் வேதனை அரசின் அடுத்த நடவடிக்கை என்ன | Farmers | Paddy Procurement | Thiruvarur

விவசாயிகள் வேதனை அரசின் அடுத்த நடவடிக்கை என்ன | Farmers | Paddy Procurement | Thiruvarur

பணம் வராமல் தவிக்கும் விவசாயிகள்... நெல் கொள்முதலில் புதிய பிரச்னை!

மத்திய அரசு சார்பில் ஏஜென்ட்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நெல் கொள்முதலுக்கான பணம் பல மாதங்களாக வழங்கப்படாததால், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்ட விவசாயிகள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.