K U M U D A M   N E W S

ஓட்டுக்கு பணம்... தட்டி கேட்டவருக்கு இந்த நிலைமையா...| DMK | ADMK | Election 2026 | Kumudam News

ஓட்டுக்கு பணம்... தட்டி கேட்டவருக்கு இந்த நிலைமையா...| DMK | ADMK | Election 2026 | Kumudam News

திடீரென போராட்டத்தில் குதித்த மக்கள் காரணம் என்ன?

திருவள்ளூர் மாவட்டம் முக்கரம்பாக்கம் பகுதியில் சாலைவசதி கோரி முள் வேலியை சாலையில் வெட்டிப் போட்டு மக்கள் மறியல். புகாரளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என, பேச்சுவார்த்தைக்கு சென்ற போலீசாருடன் மக்கள் வாக்குவாதம்