K U M U D A M   N E W S

தொடர்ச்சியாக குறைந்து வரும் தங்கம் விலை....நகை வாங்க ரெடியாகிடுங்க மக்களே!

இன்று தங்கம் விலை குறைந்து நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.