K U M U D A M   N E W S

2027ஐபிஎல்

2027 IPL-ல் MEGA TRADE! அதிகாரபூர்வ அறிவிப்புக்கு காத்திருக்கும் ஹர்திக் - அர்ஷ்தீப் TRADE !

2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா - அர்ஷ்தீப் சிங் இடையிலான வீரர் பரிமாற்றம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.