K U M U D A M   N E W S

15 ஆண்டுகளாக அபராதம் வசூலிக்கவில்லை...மதுரை கிரானைட் விவகாரத்தில் விஜய் அரசு அதிரடி காட்டுமா?

மதுரை மேலூர் பகுதியில் விதிமீறியதாக குற்றச்சாட்டுக்குள்ளான கிரானைட் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட ரூ.13,500 கோடி அபராதம் பல ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.