K U M U D A M   N E W S

மொஹித்உல்வா

IND vs PAK U19 ASIA CUP FINAL : கடைசி பந்தில் பவுண்டரி! பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்ற இந்தியா !

கடைசி பந்து வரை நீடித்த பரபரப்பு... பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய இளம் வீரர் நிகழ்த்திய அதிரடி ஆட்டத்தால் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி... 9-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.