Mammootty Net Worth: துபாயில் பிரம்மாண்ட வீடு... பல சொகுசு கார்கள்... ராஜ வாழ்க்கை வாழும் மம்முட்டி
Actor Mammootty Net Worth 2024 in Tamil : மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரமான மம்முட்டி இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து மம்முட்டியின் புதிய படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மம்முட்டியின் சொத்து மதிப்பு, சம்பளம் குறித்த விவரங்களும் தற்போது தெரிய வந்துள்ளது.