K U M U D A M   N E W S

மமதாபானர்ஜி

தொகுதி மறுவரையறை: மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இந்தியா கூட்டணி தீவிர ஆலோசனை!

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்று வரும் முக்கியப் பேச்சுவார்த்தை தேசிய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.