K U M U D A M   N E W S

மக்வான்பூர்

நேபாளத்தில் நடந்த கோர விபத்து ! துயர சம்பவத்தில் 14 பேர் உயிரிழப்பு !

நேபாளத்தில் பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் சென்றுகொண்டிருந்த பயணிகளின் வாகனம் ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்; விபத்தின் பின்னணி குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.