K U M U D A M   N E W S

மகளிர்சுயஉதவிக்குழுக்கள்

CM விஜய்யின் பெருந்துறை விசிட் ! மகளிருக்கு Mega Gift... ரூ.1,110 கோடி வழங்கிய விஜய்!

ஈரோடு பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 9,000 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,110 கோடி வங்கி கடன் உதவியை முதலமைச்சர் விஜய் வழங்கினார்; முன்னதாக ஈரோட்டில் 22 கி.மீ. தூரம் நடைபெற்ற ரோடு ஷோவில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

CM விஜய் இன்று பெருந்துறை பயணம் ! மகளிருக்கான திட்டங்கள் முதல் ரோடு ஷோ வரை !

புதுக்கோட்டையைத் தொடர்ந்து இன்று ஈரோட்டில் முதலமைச்சர் விஜய்! பெருந்துறையில் ரூ.1,110 கோடி நலத்திட்ட உதவிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் விஜய்யின் ரோடு ஷோ என இன்று முதல்வரின் பயணம் குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரங்களிலும் கவனம் பெற்றுள்ளது.